மஹிந்த அணி, கட்டுப்பணம் செலுத்தி களமிறங்கியது
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிகட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு 5 உள்ளுராட்சி மன்றங்களுக்கானகட்டுப்பணத்தை கட்சியின் தலைவர் ஜி.எல் பீரிஸ் உள்ளிட்ட கட்சியின் சிலஅங்கத்தவர்கள் களுத்துறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில்கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
பாணந்துறை, ஹொரணை, பேருவலை நகரசபைகள் மற்றும் அகலவத்த, பண்டாரகம ஆகிய பிரதேசசபைகளில் போட்டியிடுவதற்காகவே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
Post a Comment