Header Ads



அரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது - மஹிந்த ராஜபக்ஸ

அரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டி உடுதும்பர தம்பகஹாபிட்டிய பிரதேச விஹாரை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கம் மதப் போரை உருவாக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் புதிய அரசியல் சாசனத்தினை கொண்டு வருவதன் மூலம் இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். 29 ஆண்டுகளாக நாட்டில் இனவாதம் காரணமாகவே யுத்தம் ஏற்பட்டிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இனவாதப் போரை ஆரம்பித்ததே, தமிழன்தான்.

    அதை அழிக்கப் போன அரசாங்கம், இனவாதப் போரை மதப் போராக மாற்றியது.

    ReplyDelete
  2. இஸ்லாத்தின் அதிர்ஷ்டம்.... அது மதங்களுக்கு அப்பால் நின்று, தன்னை நாடி வரும் மக்களுக்கு வாழும் 'மார்க்கமாக' இருந்து வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது!

    “எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”
    (அல்குர்ஆன் : 2:129)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.