Header Ads



சுதந்திரக் கட்சியுடன் பேச்சில்லை - மஹிந்த தலைமையில் தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நடத்தும் அரசாங்கத்திலிருந்து வெளிவரும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று -28- இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.