தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கும், வெற்றிபெறுவதற்கும் எந்தவித அச்சமும் இல்லை - ஹரின்
ஐக்கிய தேசிய கட்சி தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கும், வெற்றிபெறுவதற்கும் எந்தவித அச்சமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழினுட்ப மற்றும் எண்மாண உட்கட்டமைப்பு வசதிகள் ஹரின் பர்ணான்டோ இந்த கருத்தை வௌியிட்டார்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களிலும் வெற்றி பெறக்கூடிய தகுதியுடன் கட்சி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பதுளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஹரின் பர்ணான்டோ இந்த கருத்துக்களை வௌியிட்டார்.
Post a Comment