Header Ads



ஞானசாரருக்கு ஜிந்தோட்டயில், என்ன வேலை..?


பிரபல பௌத்தசிங்கள இனவாதியாகவும், சட்டத்திற்கு கட்டுப்படாமல் அடாவடி நடவடிக்கைக்கு பெயர் பெற்றவருமான ஞானசாரர் ஜிந்தோட்டை சென்று மாசட்ட செலகத்தில் கலந்துரையாடல் நடத்தியமை பல்வேறு மட்டங்களில் பேச்சு பொருளாக மாறியுள்ளது.

ஜிந்தோட்ட சென்ற ஞானசாரர் ஒரு அரச அதிகாரி போன்று செயற்பட்டமை பல்வேறு மட்டங்களில் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஞானசாரர் ஜிந்தோட்டடை சென்றமையும், அவர் அங்கு செயற்பட்ட விதமும் ஏன்? எதற்கு? பின்னணி காரணம் என்ன ஆகிய பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..!


2 comments:

  1. Well done Gnanasa, you are doing great job for both muslim and sinhala community in this time.
    Hats off to you

    ReplyDelete
  2. தற்போது ஞானசார கதாநாயகன்! இரண்டு கஞ்சா கோஸ்டிகளுக்கிடையில் ஏற்பட்ட இந்த நாசமா போனமோதலை சில இனவாதிகள் திட்டமிட்டு இந்த நிலைமைக்கு பெரிதுபடித்துள்ளார்கள் அங்கு ஞானசென்று நாட்டு ஜனாதிபதிபோல் செயல்படுகின்றார் மேலும் அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை முஸ்லிம் தரப்பினர்கள் வாபஸாக்க இங்கு நடுநிலையானவர் போன்று செயல்படுகின்றார் இது மக்களுக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது இதன் சூத்திரதாரிகள் யார்? அன்மை காலமாக பேச்சுவார்தையில் ஈடுபட்ட இரு குழுவினர்களுக்கும் தொடர்புண்டோ! ஏனெனில் பேச்சுவார்தையின் முக்கிய நோக்கம் ஞானசாரவின் வழக்கை வாபஸ்பெரவேண்டும் அதற்கு அவரை நல்லவராக காட்ட திட்டமிட்ட சதிவேளைகளாக இது தென்படுகின்றது!

    ReplyDelete

Powered by Blogger.