சுதந்திர கட்சியினர் இராஜினாமா செய்துவிட்டு, கூட்டு எதிரணியில் இணைய வேண்டும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலோ அல்லது அரசாங்கத்திலோ கூட்டு எதிரணி இணைந்து கொள்ள மாட்டாதென அக்கட்சி உறுதிபடக் கூறியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றபோதிலும் ஐ.ம.சு.மு. வில் இணையப் போவதில்லையென அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திலுள்ள சு.க. உறுப்பினர்கள் இராஜினாமா செய்துவிட்டு கூட்டு எதிரணியில் இணைந்துகொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
Post a Comment