சிறந்த மனிதநேயத்திற்கான பட்டம்
Kings USA University இன் சிறந்த மனிதநேயத்திற்கான கலாநிதி பட்டம் K.முஹம்மட் ஈஸா அவர்களுக்கு கிடைத்தது.
கட்டாரில் 25 வருடத்தினையும் தான்டி சிறந்த முறையில் இயங்கிவரும் தொழில் நிறுவனமான ALI INTERNATIONAL நிறுவனத்தின் General Manager Dr.K.Mohammed Easa அவர்களுக்கு இந்தியா தமிழ் நாடான மதுரையில் கடந்த 2017/11/25ம் திகதி சிறந்த மனிதநேயத்திற்கான DOCTOR OF LETTERS பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து Dr.K.Mohammed Easa அவர்களுக்கு அந்நிறுவனத்தின் பணிபுரியும் இலங்கை ஊழியர்கள் மலர் சென்டுடன் பொன்னாடையும்போர்த்தி கௌரவித்து மகிழ்ந்தனர்.
தகவல்-S.M.சபீர் (Accountant)
Post a Comment