ஐவேளை தொழுவதால், மனம் தூய்மை அடைகிறது - ரஹ்மான்
கேள்வி : சிகரெட், மது, பெண் குற்றச்சாட்டு போன்றவை உங்களிடம் இல்லை. மன இச்சைகளை எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள் ?
தினமும் ஐவேளை தொழுது ஆன்மீகத்தோடு இருப்பதால் கெட்ட எண்ணங்கள் வெளியேறி மனம் தூய்மை அடைகிறது. குர்ஆன் ஹதீஸ் படிப்பது பெரிதல்ல அதன்படி நாம் வாழ வேண்டும். நபிகள் நாயகம் அதுப்போல் வாழ்ந்து காட்டினார்கள். நாமும் அதுப்போல் ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.
கேள்வி : நீங்கள் உங்கள் வாழ்கையில் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள் ?
பதில் : இயேசுவின் (ஈசா நபி) வருகை. அவரை பார்த்து அவருடைய அன்பை பெற விரும்புகிறேன்.
கேள்வி : அல்லாஹ் ரக்கா ரஹ்மான் (A.R.ரஹ்மான்) என்ற பெயரை உங்களுக்கு சூட்டியது யார் ?
பதில் : என் தாயின் கனவில் உதித்த பெயர்.
கேள்வி : A.R.ரஹ்மான் என்றால் மக்கள் உங்களை எப்படி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ?
பதில் : அதுபோன்ற ஆசையே இல்லை. இருக்கும் வரை நல்லது செய்ய வேண்டும். அவ்வளவு தான்.
(தந்தி தொலைக்காட்சியில், ஒளிபரப்பான பேட்டியின் ஒரு பகுதி)
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
ReplyDelete(அல்குர்ஆன் : 2:153)
www.tamililquran.com
இசைக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு? உதாரணத்திற்கு ஒருவன் தெரிந்துகொண்டே வழமையாக விபச்சாரம் செய்துவிட்டு தொழுதால் எல்லாம் சரியாகிவிடுமா?
ReplyDeleteMusic is not haram if it is practiced with certain conditions According to the fatawa given by scholars like Sheick Qardawi and other Majority Scholars, it is only Saudis who made every thing beautiful Haram and Now They give up all these Radicular Fatawas under the pressure of West.
ReplyDeleteHaroon aadam. You are one of minor follower of this group. Hadees says one thing about music but some devient mind sets says lot of things on that
ReplyDelete