Header Ads



"ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்"

நாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என, பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு குறித்து கலந்துரையாட வேண்டிய அவசியம் கூட இல்லை என, அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டு மக்களுக்கு உள்ளது அரசியலமைப்பு குறித்த பிரச்சினை அல்ல, வாழ்வது குறித்த பிரச்சினையே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. Who is this Gonasara Thera....? Is he running Government..? He is only a Terrorist & Racist not even a Buddhist Monq. Do not try to make his Hero..

    ReplyDelete
  2. உங்களது ஊடக சந்திப்பில் வவுனியாவிலுள்ள தமிழரின் மகா சபையின் தலைவன் என தன்னை அறிமுகம் செய்யும் அந்த தமிழ்க் காவியையும் பக்கத்தில் உட்காரவைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.