கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் அனுமதியின்றி, ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்துவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கட்சியின், நாடாளுமன்ற குழுக்கூட்டத்திலேயே மேற்படி அறிவுறுத்தல்களை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளாரென தகவல் தெரிவிக்கின்றது.
Post a Comment