நாட்டை நேசிக்கும் சகலரையும், தன்னுடன் இணையுமாறு மேர்வின் சில்வா அழைப்பு
முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா தேசிய மக்கள் கட்சி என்ற பெயரில் இன்று -02- புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார்.
நாரஹேன்பிடவில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , கட்சி காரியாலயமும் திறக்கப்பட்டது.
இதன்போது , கருத்து தெரிவித்த மெர்வின் சில்வா , நாட்டை நேசிக்கும் அனைத்து தரப்பினரும் தம்முடன் இணையுமாறு அழைப்பு விடுப்பதாக தெரவித்திருந்தார்.
Post a Comment