சவுதி இளவரசி காலமானார்
சவுதி அரேபிய இளவரசி காலமானதாக அங்குள்ள அரச குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இளவரசி Madawe bint Abdulaziz Al Saud உடல நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சவுதி அரச குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்குகள் தொடர்பான நிகழ்வுகள் மக்காவில் இன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment