Header Ads



பாராளுமன்றத்திற்கு இன்று, சைக்கிளில் சென்ற மகிந்த (வீடியோ)


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுடன்ற உறுப்பினர்கள் சிலர், துவிச்சக்கர வண்டிகளின் ஊடாக நாடாளுன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே அவர்கள் இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

6 comments:

  1. It is good If they come like this in every time.

    ReplyDelete
  2. Get back their vehicles so that expenditures of automobile would be saved.

    ReplyDelete
  3. Well done 👍 can you and your gang do this every time?

    ReplyDelete
  4. எவ்வளவு மரியாதையுடன் இருக்கவேண்டிய உங்களுக்கு இது தேவைதான்..!?

    ReplyDelete
  5. எவ்வளவு மரியாதையுடன் இருக்கவேண்டிய உங்களுக்கு இது தேவைதான்..!?

    ReplyDelete
  6. Mahinda and co. has set an example. Finance Minister can take this into consideration and withdraw the Luxury cars for ministers.

    ReplyDelete

Powered by Blogger.