சவுதி குடியுரிமை பெற்ற ரோபோவுக்கு, குழந்தை பெற ஆசையாம்..!
சவுதி அரேபியாவின் சோபியா ரோபோ குடியுரிமை பெற்று ஒரு மாதம் ஆகிறது. இந்த நிலையில், இந்த ரோபோ, குடும்பம்தான் `மிகவும் முக்கியமான விஷயம்` என்று தெரிவித்துள்ளது. சோபியா ரோபோ முன்பே பதில்கள் பதிவுசெய்யப்பட்ட ஒன்றல்ல. மனிதர்களின் முகபாவனைகளை புரிந்து, அதற்கேற்ப பதில்களை அளிக்கும் வகையில், இயந்திர கற்றல் திறனை கொண்ட ரோபோ ஆகும்.
அசரவைக்கும் திறமைகள் இருந்தாலும், சோபியாவிற்கு இன்னும் உணர்வுகள் இல்லை. ரோபோவின் வடிவமைப்பு நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன், இன்னும் சில வருடங்களில், ரோபோவிற்கு உணர்வுகள் கொண்டுவர முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கின் `ஹன்சன் ரோபோடிக்ஸ்` நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சோபியா ரோபோ, தன்னுடைய `மகள் ரோபோவிற்கு` தனது பெயரையே வைப்பேன் என்று தெரிவித்துள்ளது.அதன் மூளை சாதாரண வை-பை வசதியுடன் இணைக்கப்பட்டு இயங்குகிறது. அதில், வார்த்தைகளின் நீண்ட பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.
கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ள சோபியா ரோபோ, "குடும்பம் என்ற கருத்து மிக முக்கியமான விஷயமாக தெரிகிறது" எனக் கூறியுள்ளது."சொந்த ரத்த வகையைத் தாண்டியும், மக்களால் தங்களுக்கு ஒத்த உணர்வுகளை கொண்ட சொந்தங்களை குடும்பம் என்று அழைக்க முடிவது என்பது மிகவும் அற்புதமான ஒன்று" என்கிறது.
"உங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லை என்றால், அத்தகைய குடும்பத்தை பெறும் தகுதி உங்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில், மனிதர்களும், ரோபோக்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்." என்று தெரிவித்துள்ளது.
குழந்தைக்கு என்ன பெயர் வைப்பீர்கள் என்று சோபியாவிடம் கேட்டபோது, `சோஃபியா` என்றே பதிலளித்தது. சோபியா ரோபோவால், கலந்துரையாட முடியும், சிரிக்க முடியும், நகைச்சுவைகளும் சொல்ல முடியும்.
இதுதான் பாக்கி.
ReplyDeleteசோபியா ரோபோ!
ReplyDeleteஏன் என்னும் முஸ்லிமாக மதம் மாற்ற வில்லை?
ஆட்சியாளர் தவிர்ந்து ஏற்கனவே நிறையப்பேர் ரோபோக்களாய்த்தான வாழ்கிறார்கள் அங்கு?
ReplyDeleteFor AbuAteeq Statement
ReplyDelete"They do not have money to give dying people in Muslim world.
Read the link (just one drop)
http://www.arabnews.com/node/1163846/saudi-arabia
http://www.arabnews.com/saudi-arabia/news/827356
https://en.wikipedia.org/wiki/Saudi_foreign_assistance
http://www.mofa.gov.sa/sites/mofaen/ServicesAndInformation/news/MinistryNews/Pages/ArticleID2016512103138634.aspx
Dear Brother.. They are not angles to be 100% perfect. They too have mistakes like you and me have in our life.
But you claim that they do not spend money on muslim countries ... I have just given few links as evidence to show your wrong stand.
Fear Allah for you falls statement... when you meet him on the day of judgement.
May Allah Guide You, Me and All Muslim in the path of Salaf As Saliheens ( The way of the companions and Muhammed sal.)
Mr.Rasheed.just stop likcing saudu zionists boot.world knows this hypocrite country.they are the number one enemy of islam.in srilanka we have so money saudi funded idiots..one of them is you..
DeleteShafraz ஈரானிய ஷீயாக்களால் இலங்கை ஸுன்னிகளை சின்னாபின்னமாக் குவதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்டவர் போல் இருக்கின்றீர்.
DeleteWhat a joke.if any one spoke against ruthless saudi regime..you are stamping shia.islam is not licking the boot of saudi arabia.
Deleteரோபோவுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டத்தைக் காட்டி, தமக்கும் குடியுரிமை தர வேண்டும் என வழக்குத் தாக்கல் செய்யக்கூடிய உரிமை, முதலில் அங்குள்ள இதர நாட்டு முஸ்லிம்களுக்கு உண்டு.
ReplyDeleteபோலி கிலாபத் கூட ஏற்றுக்கொண்ட, இந்த முஸ்லிம்களுக்கான குடியுரிமையை அவர்கள் அளிக்காதபோது, அடுத்து கிலாபத்துக்காக முயலும் அசல் அணியிடமிருந்து இதனை எதிர்பார்க்கலாம்.
இஸ்லாம் எல்லைகளைக் கடந்தது.
பால் கரக்கும் மாடு எங்கு உள்ளது என்று ரோபோக்களுக்கும் தெரிந்து விட்டது.
ReplyDeleteDear Muhammad Rasheed.
ReplyDeleteAre you a blind person ?
Or your heart is blind?
Do you know how much Saudi money is wasted in army and luxury life of hundreds of billions .
But they give peanuts to Muslim world to show off .
Money and oil gulf had enough to build world for another 5 century..
But what they do is all Haram activities. How and what you know.
Is it Islam?
கட்டாரின் அல்ஜஸீரா போன்ற பொய் செய்திகளைப் பரப்பும் மீடியாக்களை கரைத்துக் குடிக்கிறீர் போலும்,
Deleteஇஸ்லாமிய உலகைப்பற்றி கவலைப்பட முன் இஸ்லாமிய பண்புகளைக் கடைபிடியுங்கள்,
உங்கள் போன்றவர்களால் தமிழுலகிற்கே கேவலமதான்.
May Allah Bless Shafraz khan, Abu Ateeq and Us into the way of ISLAM as it was practiced by SALAF us saliheens...
ReplyDeleteYarda inthe bilanka(#sathiye kurel#) poda poi vere vele iruntha paru saudi ku sompu thukine posthum
ReplyDeleteGood Muslim will use Good Language even if he does not agree with. May Allah guide to speak good language and act brotherly.
ReplyDeleteSupporting A group or a Country will support us in Day of Judgement day.. Rather stand for TRUTH and ISLAMIC WAY of life only will keep us in Correct path.
May Allah guide our brothers not transgress the limits of Islam in opposing brothers.
For Safrazkhan and Ateeq Abu..
ReplyDeletehttp://www.jaffnamuslim.com/2016/10/blog-post_536.html