Header Ads



பொதுபல சேனா - முஸ்லிம் தரப்பு பேச்சின், பின்னணி இதுதான்

-AAM. Anzir-

முஸ்லிம் தரப்புக்கும் பொதுபல சேனாக்கும் நடைபெற்ற பேச்சுவார்தைகள் பற்றி பல கருத்துக்கள் பரவிவரும் நிலையில், இப்பேச்சுக்கு காரணமாக அமைந்த உண்மை நிலவரத்தை பகிரங்கப்படுத்த Jaffna Muslim இணையம் விரும்புகிறது.

நிதி அமைச்சு பதிவியிலிருந்து விலகிய ரவி கருணாநாயக்கா, பல்வேறு முக்கியஸ்தர்களை சந்தித்து வந்தார்.

அப்படி அவர் சந்தித்தவர்களில், ஒருவர்தான் பாயிஸ் முஸ்தபா.

இருவருக்குமிடையில் கலந்துரையாடல் நடந்தவேளையில், முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பிலும் நம்பிக்கை இழந்துள்ளதாக பாயிஸ் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார். 

நல்லாட்சியை நிறுவுவதில் பெரும் பங்காற்றிய முஸ்லிம்கள் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி கவனிப்பதில்லையெனவும் பாயிஸ் முஸ்தபா விசனம் வெளியிட்டுள்ளார்.

குறைந்தபட்சம் பலவருடங்கள் நீடிக்கும் மௌலவி ஆசிரியர் நியமனத்தைçட பெற்றுக்கொடுக்க முயலவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்  பாயிஸ் முஸ்தபா.

இந்நிலையில் பாயிஸ் முஸ்தபாவின் வீட்டிலிருந்தபடியே கல்வியமைச்சர் அகில காரியவசத்தை தொடர்புகொண்டுள்ள ரவி கருணாநாயக்கா, மௌலவி ஆசிரியர் நியமனம் பற்றியும் கலந்துரயாடியுள்ளார்.

பாயிஸ் முஸ்தபா - ரவி கருணாநாயக்கா பேச்சு தொடர்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் பொதுபல பற்றியும், ஞானசாரர் குறித்தும் பேச்சு வந்துள்ளது.

ரவி கருணாநாயக்கா ஞானசாரவின் மிகநெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்துதான் பொதுபல சேனாக்கும் முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமாயின.

இப்பேச்சின் பிரதான மறைமுக இடைத்தரகர் ரவி கருணாநாயக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பிரதமர் ரணிலின் ஆதரவு உள்ளதா, இல்லையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

4 comments:

  1. இப்பொது ஞானசதேராவிட்கு புதிய அரசியல் யாப்பை தோற்கடிக்க வேண்டும் அதுதான் இந்த சமாதான பேச்சு வார்த்தை. இப்பொழுது அவர்களுக்கு முஸ்லிம்களின் உதவி தேவை அதுதான் இந்த பம்மாத்து. இதை கூடவாபுரிய முடியவில்ல்லை

    ReplyDelete
  2. It is a good move if it is started with good intention. Its looks like an accident. Anyway it is natural that revealing of grievances of Muslims by Faiz Mustapha PC as an intellectual from Muslim community who is having much concerned about his own community. We have to thank him for the good initiatives and we would like to see successful results. Without knowing this , people from our own community made it as gossips and started talking chock & tail story.

    ReplyDelete
  3. Ravi + Aloysius+ Arjun Mahendran = Bond corruption..

    ReplyDelete
  4. THE TRUTH HAS COME OUT NOW.

    Read blow please, Insha Allah.

    பொதுபல சேனா - முஸ்லிம் தரப்பு பேச்சின், பின்னணி இதுதான்

    Wednesday, November 08, 2017
    http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_333.html

    quote:
    நிதி அமைச்சு பதிவியிலிருந்து விலகிய ரவி கருணாநாயக்கா, பல்வேறு முக்கியஸ்தர்களை சந்தித்து வந்தார்.

    அப்படி அவர் சந்தித்தவர்களில், ஒருவர்தான் பாயிஸ் முஸ்தபா.


    ரவி கருணாநாயக்கா ஞானசாரவின் மிகநெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
    unquote.
    Looking at the above two statements written in the article, it is clear that:
    1. Ravi Karunanayake met with Faiz Musthapa to obtain legal advice as to how to get out of the "Bond Scam".
    2. Ravi Karunanayake being a "very close friend" of Ganassara Thera, it is clear that the suspicion that the anti Mahinda forces/UNP had a hand in the Aluthgama/Beruwela and other mosque violence's in June 2014, can be assumed as "TRUE", Insha Allah. The delay by the "Yahapalana Government" not to appoint a Presidential Inquiry that was promised in the run-up to the Presidential and General elections up to to date confirms the guilt of the present government.

    But, the main reason for a peace move to be made by a leading Muslim Lawyer and President's Council was in fact to safeguard Azad Sally, Mujeebu Rahuman and the ACJU/Rizvi Mufti from being hauled before the "Rule-of-Law in the case taken up by the Police/CID on the complaints made by the Ravaya Balaya and the BBS against the above 3 Muslims and which would have ended up in the above Muslims been sent behind bars. With the peace suggestion that this deceptive Muslim lawyer had put in place, it is rumoured that BBS will withdraw the police complaint and advice court that an amicable settlement between both parties have been arrived at and there is no need for the Police/CID to proceed with the court case.

    This is how these treacherous Muslim so-called leaders hoodwink and deceive the Muslims/Muslim voters in Sri Lanka.

    "The Muslim Voice" has continuously warned of these action vehemently, Alhamdulillah, Insha Allah.
    The Muslim community has to be very observant about these hypocrites and not to be mislead by them to vote any governmental candidate in any elections who are hypocrites and hood-winkers. The Muslims need a New Political force of their own to contest the forth coming local and PC election and the general elections in the future, Insha Allah.

    "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.