Header Ads



சந்திக்க பதவி விலகினார்


பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்ஹ பதவி விலகவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர், இலங்கையணியின் தலைவராக நியமிக்கப்படலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 comment:

Powered by Blogger.