பொதுபல சேனா - முஸ்லிம் தரப்பு, பேச்சு ஒத்திவைப்பு
(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
பொதுபல சேனாக்கும், முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான 6 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனாக்கும், முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான 6 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை 2 ஆம் திகதி, வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இதன்போதே 6 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், பொதுபல சேனாக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கடிதம் மூலம் அறிவிக்கும்படியும் முஸ்லிம் தரப்பு பொதுபல சேனாவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
Post a Comment