பதவி விலக, ரணில் தயார் - ஜனாதிபதிக்கும் அறிவிப்பு
மத்திய வங்கி பிணை மோசடி விவகாரத்தில் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தாம் பதவி விலத் தயாரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் மாதம் தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளது.
இந்நிலையிலேயே பிரமர் ரணிலின் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் பற்றி ஜனாதிபதிக்கும் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விடயம் பற்றி ஜனாதிபதிக்கும் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
You are Great if its happens. Also will you go out of Politics or Hang like Mr. Mahinda in politics.. Anyway we have to wait and see...
ReplyDeleteநீங்கள் சும்மா பேச்சிக்கு சொல்வதை எல்லாம் நாம் சீரியசாக எடுக்க மாட்டோம் என்பதை அறியாத அரசியல் வாதியா நீங்கள்? யஹூதிக்கே தண்ணி காட்டப்போய் பல வருடங்கள் சும்மா எதிர்கட்சியில் இருந்தவராச்சே!
ReplyDelete