ஐ.தே.க. யுடன் போட்டியிடமாட்டோம் - மைத்திரி தலைமையில் தீர்மானம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடபோவதில்யென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில், நேற்று இடம்பெற்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
President win the election with Muslim Tamil and unp vote. not SLFP votes? good luck
ReplyDelete