Header Ads



பைஸர் பற்றி, ரணிலே தீர்மானிப்பார்


உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக கூட்டுஎதிரணியும்,மக்கள் விடுதலை முன்னணியும் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா?இல்லையா என்பது தொடர்பில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளதாக  உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  கட்சியின் நாடாளுமன்றக் குழு ஒன்றிணைந்து முடிவுகளை  எடுப்பது அவசியம் என்றும், இது குறித்து  முடிவினை ஐக்கிய தேசியக் கட்சி இந்த வாரத்திற்குள்  அறிவிக்கும் என்றும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நாட்டில் இச்திரத்தன்மை இல்லாத அரசாங்கம் இருக்கும் பொது எவ்வாறு உருப்படும் .நாட்டில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது மக்களுக்கு குழப்பமாக இருக்கிறது.ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிய ,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியா அல்லது இது இரண்டையும் புறம் தள்ளிவிட்டு மகிந்தவின் ஆட்சியா அதாவது மகிந்தவின் ஆட்கள் பல அமைச்சு திணைக்களங்களில் உயர் பதவிகளில் இருப்பதால் அங்கும் மஹிந்த ஆட்சிதான் அனத்க்கிறது.கட்டளை இடலாம் ஆனால் நடை முறைப்படுத்துவது மாற்றுக்கட்சி ஆளாக இருந்தால் நாடு ஏன்னா ஆவது?

    ReplyDelete

Powered by Blogger.