5 ஆவது சுற்றுப்பேச்சிலும், ஞானசாரர் இல்லை
(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
பொதுபல சேனாக்கும், முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான 5 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரர் மீண்டும் பங்குகொள்ளவில்லை.
அவர் கொழும்பிக்கு வெளியே இருந்தாகவும், அதனாலேயே ஞானசாரர் பேச்சில் பங்கேற்கவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பேசப்படும் சகல விடயங்களும், ஞானசாரருக்கு அறிவிக்கப்படுவதாகவும், அவரின் தயார்படுத்தலுடனேயே பொதுபல சேனா முஸ்லிம் தரப்புடன் பேச்சில் ஈடுபடுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தான் சந்தேகமா இருக்கு..
ReplyDelete