Header Ads



ச‌ம்ப‌ந்த‌ன், ஹக்கீம், றிசாத் ஒன்றுபட்டால், கல்முனையை 4 ஆக உடனே பிரிக்கலாம்

இன்று -02- அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பாவிட‌ம் நான் கேட்ட‌ கேள்விக்கு மிக‌த்தெளிவான‌ ப‌திலை கூறினார்.

அதாவ‌து க‌ல்முனையை நான்காக‌த்தான் பிரிக்க‌ வேண்டுமாயின் அமைச்ச‌ர் ஹ‌க்கீமும் அமைச்ச‌ர் ரிசாதும் இணைந்து ஒரு வார்த்தை சொன்னால் உட‌ன‌டியாக‌ அத‌னை செய்வ‌தாக‌ கூறினார். அத்துட‌ன் த‌மிழ் கூட்ட‌மைப்பின் அனும‌தியும் தேவை என்றார்.

த‌மிழ் கூட்ட‌மைப்பு என்ப‌து முஸ்லிம் காங்கிர‌சின் ச‌ம்ப‌ந்திக்க‌ட்சி. த‌லைவ‌ர் ச‌ம்ப‌ந்த‌ன் வீட்டுக்கு சென்று அமைச்ச‌ர் ஹ‌க்கீம் விருந்துண்ணும் அள‌வு நெருக்க‌மான‌வ‌ர்க‌ள். மு. கா த‌மிழ் கூட்ட‌மைப்புட‌ன் இணைந்து கிழ‌க்கில் ஆட்சி வேறு செய்த‌து. ஆக‌வே இது விட‌ய‌த்தில் ச‌ம்ப‌ந்த‌னின் அனும‌தி பெறுவ‌து ஹ‌க்கீமுக்கு ஜுஜுபி. 

என‌வே உட‌ன‌டியாக‌ இந்த‌ மூன்று க‌ட்சிக‌ளும் க‌ல்முனையை முன்ன‌ர் இருந்த‌து போல் நான்காக‌ பிரிக்கும்ப‌டி எழுத்து மூல‌ம் கொடுங்க‌ள். காரிய‌ம் உட‌ன‌டியாக‌ நிறைவேறும். இது விட‌ய‌த்தில் சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ள் முன்னின்று முய‌ற்சி செய்தால் க‌ல்முனை ம‌க்க‌ளுக்கும் பாதிப்பின்றி சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ பிர‌தேச‌ ச‌பையை பெற‌ முடியும்.  அத‌ற்கான‌ வாக்குறுதியை நாம் அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பாவிட‌ம் பெற்றுள்ளோம்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

9 comments:

  1. இந்த முஸ்லிம்களுக்கு எல்லாத்தையும் பிரிப்பதை தவிர வேறு ஒன்றும் தெரியாது பொல.

    Ok. கல்முனையை பத்தாக பிரித்து ஒவ்வொன்றையும் பக்கத்து ஊர்களோடு சேர்த்துவிட்டால் பிரச்சனை முடிஞ்சுது.

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊர்ல உங்களைப் போல ஆட்களுக்கு சொல்லுவாங்க "இவனுக்கு தலைக்கடிச்சிட்டு" என்று.

      Delete
    2. We are shouting at a very high pitch for North- East merger and at the same time disturbing it with wordings. One exmple is that you can't digest a proposal of 4 units for Kalmunai which was existing. I believe that you are from a Tamil speaking Hindu/Christian community and you can't accept for an amicable solution. So how can you expect the support of Muslims in the East. I have some reasonable doubt that you might have been hired by some body/party to disturb the unity between the muslim-Hindu-Christian communities in the East. Please mind that without unity you can't achieve it.

      Delete
  2. பைசர் அண்ணைக்கு பெருசுகள் சொல்லிக்கொடுத்தவிதம் பாருங்கோ!கிடையாது என்பதை இப்படியும் சொல்ல முடியும்தானே

    ReplyDelete
  3. Ajan உங்களால இந்த சின்ன விடயத்தைக்கூட விட்டு கொடுக்க மனம் வராத உங்களோடு இணைந்த வடகிழக்கில் எவ்வாறு இணைந்து வாழ்வது,இந்த 4காக பறிப்பு என்பது ஏற்கெனவே பிரிந்தவற்றித்தான் சொல்லுகின்றோம்,புதுசா ஒன்றும் சொல்ல வில்லை,

    ReplyDelete
  4. @foustheen, நீங்கள் சொல்லுவது சரி தான்.

    ஆனால்..இரண்டாக பிரிந்த வட-கிழக்கை இணைக்கும் "யோசனைக்கே" இவ்வளவு சீன் போடும் நீங்கள், முன்னர் நான்காக (4) இருந்த கல்முனையை எப்படி ஒன்றாக மஇணைக்கவிட்டீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. Ajan உங்கட லொள்ளு தாங்க முடியுதில்ல

      பிரதேச செயலகம் =தமிழ் பிரிவு என்று உங்கட ஆக்கள் தானே பிரிச்சு தொடங்கி வைச்சது

      இப்போ நீங்க கூவுறீங்க

      கிறிஸ்துவ மதத்தின் (தமிழ் கிரமங்களில்)
      ஊடுருவலை மறைக்க உம்போன்ற கூலிப்பட்டாளங்கள் ஊளை இடுவது வழமைதான்


      Delete
  5. Mr.Ajan Antonyraj கல்முனையில் cooperativeஐக்கூட விட்டு வைக்காமல் இன ரீதியாக பிரித்தவர்கள் யார்? நியாயமாக பேசுங்கள்! தொடர்ந்தும் தமிழ் முஸ்லிம் சமூகங்களை இன ரீதியாக பிரித்து வைத்துக்கொண்டிருக்க முற்படுவதை இரு சமூக மக்களும் அனுமதிக்கக்கூடாது!

    ReplyDelete
  6. எதுவும் பிரிக்கப்படாத ஒற்றை ஆட்சியே எமக்கு தேவை சிறிய நாட்டை வைத்து கொண்டு என்ன வரத்து வாரீங்க.

    ReplyDelete

Powered by Blogger.