Header Ads



இலங்கையில் 2 கோடி 80 இலட்சம் தொலைபேசிகள், 55 இலட்சம் பேர் இணையம் பயன்படுத்துபவர்கள்

நாட்டில் இந்த வருடத்தின் முதல் 8 மாத காலப்பகுதியில் 2 கோடி 80 இலட்சம் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இது 13.8 சதவீத அதிகரிப்பாகும். 

இதே போன்று இணையத்தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 55 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது 26.5 சதவீத அதிகரிப்பாகும்.

No comments

Powered by Blogger.