Header Ads



பொதுபல சேனா முஸ்லிம்களுக்கு, 100 வீடுகளை கட்டப்போகிறதாம்


வில்பத்து மற்றும் மரிசுக்கட்டி - முசலி ஆகிய பகுதிகிளில் முஸ்லிம்களுக்கு 100 வீடுகளை தாம் கட்டி கொடுக்கப் பேவதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.

முஸ்லிம் தரப்புக்கும், பொதுபல சேனாக்கும் நவம்பர் 2 ஆம் திகதி, கொழும்பில் நடைபெற்ற பேச்சின் போதே பொதுபல சேனா தரப்பில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-AAM.Anzir-

5 comments:

  1. பொது பல சேனா காவி தீவிரவாதிகள் எத்தனை விடு கட்டி கொடுத்தாலும் காவி தீவிரவாதிகள் எப்போதும் முஸ்லிம்களுக்கு நஞ்சுதான் மக்களே இவைகளை பார்த்து ஏமாற வேண்டாம் விழிப்புடன் இருங்கள்

    ReplyDelete
  2. இதல்லாம் தேவையில்லை குழப்பம் போடாம இருந்தால் சரி..

    ReplyDelete
  3. Let them build 100 houses for displaced Northern Muslims and as gratitude we will build 200 houses for the displaced Sinhalese and Tamils.

    ReplyDelete
  4. பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்த அரபிகளையே இஸ்லாத்தில் இணைத்து ஸஹாபாக்கள் என்ற அந்தஸ்தை அவர்களுக்கு இறைவன் வழங்கவில்லையா? பிரார்த்தனை செய்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.