"கம்மல்துறை வரலாறும், வாழ்வியலும்" நூல் வெளியீட்டு விழா
நீண்ட வரலாற்று, பாரம்பரியம் கொண்ட முஸ்லிம் கிராமமான கம்மல்துறை பற்றிய வரலாற்று நூல் மூத்த ஊடகவியலாளரும், இலக்கிய, சமூக ஆர்வலருமான எம்.ஜே.எம். தாஜுத்தீன் அவர்களினால் வெளியிடப்படவுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.
நேரம் - காலை 9 மணிமுதல், மதியம் 1 மணிவரை
இடம் -
SAPIDMA HALL
MADAMPELLA ROAD,
Alhamdulillah
ReplyDelete