மியான்மார் றோகிஞ்சா அகதிகள், தங்கவைக்கப்பட்டிருந்த கல்கிஸையில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காக, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகைதந்திருந்த அக்மீமன தயாரத்ன தேரர், கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Law is doing the job or making again Drama. In Front of LK Law all citizen has to be same including all monk. Monk is just a Religious leader nothing else.
ReplyDeleteஅது சரி - டன் பிரசாத் மச்சான் எங்கே ???
ReplyDeleteஞானசார அவனுடய அடாவடித்தனங்களால் இலங்கை மக்களிடையே பிரபல்லியமாகிவிட்டான் தற்போது தேரர்கள் பிரபல்லியமாகுவதற்கு ஆசைபட்டு இயற்கை நற்பண்புக்கு மாற்றமாக மற்றமனிதர்களுக்கு அநியாயம் செய்கின்றார்கள் இவனும் தற்போது ஒரு கசுமாலி ஹீரோ!
ReplyDeleteAll this drama
ReplyDeleteRanil, mythri drama..... don't think that law is doing the job....it cheating the people.....this is worse than being silent....
ReplyDeleteTrying to show the UN and world...that the government is applying justice ...
ReplyDelete