கிழக்கு மாகாண சபையின் பாராமுகம் - மௌலவி ஆசிரியர் நியமனம் இல்லாமல் போனது
கிழக்கு மாகாண சபை முஸ்லிம் முதலமைச்சரை கொண்டிருந்தும், முஸ்லிம் மாகாண கல்விப் பணிப்பாளரை கொண்டிருந்தும் காலதாமதம் மற்றும் பாராமுகம் காரணமாக இந்த மௌலவி ஆசிரியர் நியமனம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.
உரிய தரவுகளை அனுப்பிவைத்த மாகாணங்களுக்கு விரைவில் மௌலவி ஆசிரியர் நியமனம் கிடைக்கவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment