மியன்மார் பிரச்சினையை அந்நாட்டிலேயே தீர்க்க வேண்டும் - வேதம் ஓதும் சாத்தான்
மியன்மார் நாட்டுப் பிரச்சினையை அந்நாட்டிலேயே தீர்க்க இடமளிக்க வேண்டும் என்பதுடன் எமது நாட்டுப் பிரச்சினையை தீர்ப்பது குறித்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதன் காரணமாக வெளிநாடுகளிலிருந்து தஞ்சம் கோரி இலங்கைக்கு வருகைதரும் அகதிகளை பொறுப்பேற்க வேண்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது அதனை தாம் எதிர்த்ததாகவும் எனினும் கடந்த ஆட்சியாளர்கள் அதனை பொருட்படுத்தவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனாலேயே தற்போது மியான்மார் றோஹிஞ்சா அகதிகளை பொறுப்பேற்க வேண்டியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.
These Rohingiyas were rescued by our Navy officials and they were given Temporary shelter. We can't just throw them to the sea or kill them as the protesters expect. Every thing is done on humantary ground and now we have to find a mechanism to solve this problem without making it as a big issue and to avoid unwanted things happening among the multi cultured communities in Sri Lanka.
ReplyDeleteஅப்படியாயின் முன்னைய ஆட்சியாளர்களே மனிதப்பமுள்ளவர்களாக காணப்படுகின்றனர் .
ReplyDeleteஅல்லாஹ்வே - காலச்சக்கரத்தை சுழட்டுகின்றவன் நீயே - உனது சுழற்சியில் இந்த சாத்தானை றோஹிஞ்சா முஸ்லீம்களிடமேயே சரணடையும் நிலைக்கு அவர்களை உயர்த்தி இவனைத் தாழ்த்திவிடுவாயாக. ஆமீன்.
ReplyDeleteஇவன்தான் நரி.இவன் அரசாங்கத்தில் இருக்கும் காலமெல்லாம் குழப்பம்தான்.
ReplyDeleteஇவனின் ஜனாதிபதியாகும் கனவுக்கு இந்த தரங்கெட்டவன் கையிலெடுத்த ஆயுதம்தான் முஸ்லிம்விரோத அரசியல், அது மக்களிடையே நல்லாகவே விலைபோய்உள்ளது! இவனே பிபி எஸ் மற்றும் எல்லா பயங்கரவாத்த்திற்கும் மூளையாகச் செயற்படுகிறான்!
ReplyDelete