கொழும்பு பல்கலைக்கழக, கலைப்பீடம் மூடப்பட்டது
கொழும்பு பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல் காரணமாக காயமடைந்த இரண்டு மாணவர்கள் தற்போதைய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை , இந்த மோதல் காரணமாக கொழும்பு பல்கலைக்கழக கலைப் பீடத்தை எதிர்வரும் 23ம் திகதி வரை மூட பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
Post a Comment