தாயும் மகளும் கொலை, புன்னக்குடாவில் பதற்றம்
தாயும் மகளும் கழுத்தறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகளும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தீபாவளி தினமான இன்று இக் கொடூரச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் குறித்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் இது தொடர்பான மேலதிக தகவல்களை விரைவில் தெரிவிப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
-வீரகேசரி -
Post a Comment