Header Ads



வெறுப்பை, வெறுப்பால் எதிர்கொள்ள கூடாது


முஸ்லிம் சமூ­கத்­துக்கும் பெரும்­பான்மை சமூ­கத்­துக்கும் இடையில் நீண்­ட­கா­ல­மாக நிலவி வரும் நல்­லு­ற­வுக்கு பங்­க­மேற்­படும் வகையில் அண்­மைக்­கா­ல­மாக பல சம்­ப­வங்கள் நடை­பெ­று­கின்­றன. 

இனவாத சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்ற அதேசமயம் முஸ்லிம்களும் நிதானமிழந்து கருத்துக்களை வெ ளியிட்டு வருகின்றனர். குறிப்பாக ரோஹிங்யா அகதிகள் மீது இனவாதிகள் தாக்குதல் நடந்த சம்பவத்தை தொடர்ந்து இந்நிலைமை மீண்டும் தோற்றம் பெற்றுள்ளது.

இவ்­வா­றான சம்­ப­வங்கள் தொடர்ந்தால் பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் முஸ்லிம் சமூ­கமே பாதிப்­புக்­களை எதிர்­நோக்­க­வேண்­டி­யேற்­படும் என்­பதை நாம் நினைவில் நிறுத்­திக்­கொள்ள வேண்டும்.

அனைத்து மதத்­த­லை­வர்­க­ளையும் மத­கு­ரு­மார்­க­ளையும் நாம் கண்­ணி­யப்­ப­டுத்த வேண்டும். பகி­ரங்க போக்­கு­வ­ரத்து சேவையில் பய­ணிக்கும் போது மத­கு­ரு­மாருக்கு கௌரவம் வழங்கி இருக்­கை­யி­லி­ருந்து எழும்பி அம­ரு­வ­தற்கு இடம் வழங்­கு­கின்றோம். அந்தக் கண்­ணியம், கௌரவம் எமது வாழ்க்­கையில் என்றும் நிலைத்­தி­ருக்க வேண்டும்.

பிற மதங்­களை நிந்­தனை செய்யும் வகையில் சமூக வலைத்­த­ளங்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தையும் எழு­து­வ­தையும் பேசு­வ­தையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது இஸ்­லா­மிய நடை­மு­றை­க­ளுக்கும் போத­னை­க­ளுக்கும் முர­ணா­னதாகும்.

எமது புனி­த­குர்­ஆனும் முஸ்­லிம்­களும் அவ­ம­திப்­புறும் வகை­யி­லான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் போது அதற்கு மாற்­றீ­டாக நாம் உணர்ச்­சி­வ­சப்­பட்டு உட­ன­டி­யாக மேற்­கொள்ளும் எதிர் நட­வ­டிக்­கைகள் ஒரு­போதும் எமக்கு விமோ­ச­னத்தைப் பெற்றுத் தரப்­போ­வ­தில்லை. அனைத்து எதிர்­நட­வ­டிக்­கை­களும் நிதா­ன­மாக மசூரா செய்­யப்­பட்டே முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இதுவே ஆரோக்­கி­ய­மா­ன­தாக அமையும்.

நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சம­கால பிரச்­சி­னை­க­ளுக்கு சமூகத் தலை­மைகள் ஒன்­று­கூடி ஆராய்ந்து தீர்­வுகள் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். அதே­வேளை பெரும்­பான்மை சமூ­கத்­து­ட­னான நல்­லு­ற­வுக்கு அதி­க­ம­திகம் பங்­க­ளிப்­பினைச் செய்ய வேண்டும். முஸ்­லிம்கள் கண்­ணி­ய­மா­ன­வர்கள். நிதா­னத்தை இழக்­கா­த­வர்கள் என்று பெரும்­பான்மை இனத்­த­வர்கள் பாராட்­டு­ம­ள­வுக்கு எமது செயற்­பா­டுகள் அமை­யு­மானால் அதுவே எமக்குக் கிடைத்த வெற்­றி­யாகும்.

விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

5 comments:

  1. Good Advice. But Internet heroes won't care these advices.

    ReplyDelete
  2. After the arrival of TJs only problems not only between the communities but also within the community got started. Now the ACJU has to intervene in to the problems as mentioned above and guide the Muslim community in Sri Lanka as guided by the QURAN and Prophet Mohammed (PBUH). We have lost the confidence in political and other leaders and they can't bridge the gap between the communities.

    ReplyDelete
  3. Good advice from ACJU Leader. But those who write coments keep thier hates toward certain groups and favour some groups. Remember to establish peace and not divisions. There is no groupism in Islam .. All should be Calling themself Muslim and not calling that I m a Tableeki Jamat e islami or Sltj or any other..

    It is upon us to identified as Muslim And then to follow QURAN SAHEEH SUNNA AS IT WAS PRACTICED BY SALAFUS SALIHEENS. May Allah guide us in the path of salafussaliheens ( sahabaa tabieen and taba tabieens)

    ReplyDelete
    Replies
    1. Dear Brother Muhammed Rasheed,

      My intention is not to criticise any individual or group but to high light the fact.

      The ACJU is in its existence for more than 75 years and they were guiding the Muslim community in Sri Lanka as guided by Holy QURAN and by Prophet Muhammad (PBUH)


      Under their guidance we had common day for the commencement of our fasting and same as a common day for the EID celebration. Now it is occuring on different days by which groupism has been formed and exposed to others about our disunity. Groupism is totally against the guidance of Islam. I would like to ask you who is responsible. If there is any misconception that has to be discussed by Ulamas and compromised in the light of Islam without any deviation from ISLAMIC Law.It is not there now.

      Also I wish to high light one more thing. We have Rohigiyan Muslims problem in Sri Lanka now. You are aware more than 12 Muslim organizations including ACJU made an appeal to one particular organization not to stage any more protest against anybody/any community/any country but they did it by branding them. Muslim ladies also were there in the rally. It is whose culture and is it allowed in Islam?.

      Now you can see the consequences.

      Delete
  4. Brother Zainul Aswan.

    They will answer Allah swt for their mistakes. Don't guide the community in wrong way. If all individuals try to act on their own way without coming under one umbrella unity will be destroyed.
    Hope you got my point.
    No one is perfect.

    And Please give some examples how ACJU is selling Muslim community.

    ReplyDelete

Powered by Blogger.