பிக்குகளின் கௌரவத்தினை பாதுகாப்பது, பௌத்தர்களின் பொறுப்பு - மைத்திரி சொல்கிறார்
பௌத்த பிக்குகளின் கௌரவத்தினை பாதுகாப்பது, பௌத்த மக்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு சீர்த்திருத்தில் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக சிலர் கூறிவருகின்றனர். அது தவறு,
புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் சிறிதளவேனும் குறைக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பௌத்த பிக்குகளின் கௌரவத்தை பாதுகாப்பது, ஒவ்வொரு பௌத்தர்களது கடமை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
If there is a clergy not behaving accordingly to the principal of there religion, he can be any relegen clergy. He mustn't holds that position.
ReplyDelete