அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் பலி, 400 பேர் காயம்
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே பலத்த துப்பாக்கிச் சூட்டில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும். இந்த சம்பவத்தில் குறைந்தது 400 பேர் காயமடைந்தனர்.
மாண்டலே பே சூதாட்ட விடுதியின் மேல் மாடியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக அடையாளம் காணப்பட்ட உள்ளூர்வாசியான சந்தேக நபர் போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் நடந்த இந்த இடத்தை தவிர்க்குமாறு மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 100 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக ஒரு மருத்துவமனை பேச்சாளர் அமெரிக்க ஊடகத்தில் தெரிவித்தார்.
ஒரு முஸ்லிம் கூட சிக்கல்ல போல நெனச்சிருந்தா முஸ்லிம்களில் பெயர்ல பழிய போட்டு இஸ்லாமியக் பயங்கரவாதம் என்று முத்திர குத்தி இருப்பான்
ReplyDeleteஒரு முஸ்லிம் கூட சிக்கல்ல போல கெடச்சு இருந்தா முஸ்லிம்களில் பெயர்ல பழிய போட்டு இஸ்லாமியக் பயங்கரவாதம் என்று முத்திர குத்தி இருப்பான்
ReplyDeletePlease check the media. It's done by a Non Muslim. Extract from BBC news
ReplyDelete👇
A gunman, named as 64-year-old local resident Stephen Paddock, opened fire from the 32nd floor of the Mandalay Bay Hotel towards an open-air music festival....
They will declare this man will be mental person not a terrorist. We can not find any word called non muslim terrorist in the media.
ReplyDelete