இந்னேஷியாவில் சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டி -மாவனல்லை மாணவர் பங்கேற்பு
இந்துனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் எதிர்வரும் செப்டம்பர் 20,21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் இலங்கை சார்பில் மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி மாணவர் எம்.இஸட்.எம்.அய்யாஸ் கலந்து கொள்ளவுள்ளார்.
மேற்படி சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் இலங்கை சார்பில் ஏழு மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், இதில் அய்யாஸின் புதிய கண்டுபிடிப்பான ‘Energy saving cooking pot’ தெரிவு செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Post a Comment