ஜனாஸா அறிவித்தல் - ஜெஸீமா
அஸ்ஸலாமு அலைக்கும்.
யாழ். சோனகபுரத்தை சேர்ந்தவர்களும் புத்தளத்தில் வசித்தவருமான காலம் சென்ற நெயினா முஹம்மதுவின் மனைவி ஜெஸீமா இன்று (30/09/2017) வபாத்தானார்கள்.
இன்னா லில்லாஹி வ யின்னா இலைஹி ராஜியூன்.
இவர் தமீம் (ஸ்கைலாப்) உபைத்துல்லாஹ், இஷாக் (ஜேர்மனி) ஜஃபர், ஹாமித் (பிரான்ஸ் ) ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (30/09/2017) புத்தளத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Post a Comment