Header Ads



மக்களிடமுள்ள சகல அல்குர்ஆன் பிரதிகளையும், ஒப்படைக்குமாறு சீனா உத்தரவு

சீனாவில் குரான் உள்ளிட்ட மதம் தொடர்பான அனைத்து பொருட்களையும் இஸ்லாமியர்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் ஆணையை பின்பற்றாத இஸ்லாமியர்கள் கடும் விளைவை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடமேற்கு சீனாவில் குடியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு குறித்த அதிரடி உத்தரவை ஆளும் அரசு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக Kashgar, Hotan உள்ளிட்ட மாகாணங்களில் குடியிருக்கும் மக்கள் இதை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் குறித்த ஆணையை சமூக வலைதளங்கள் வாயிலாகவும் மக்களுக்கு கொண்டுச்செல்லப்படுகிறது.


9 comments:

  1. It is nothing to the believers of Oneness God - Almighty Allah (SWT). We know very well that the rapid growth of Islam have been physically seen by the believers of other faiths and therefore man made laws are imposed. Man made laws are meaningless in the light of the laws of the Oneness God. We as Muslims pray for you all to get revert back to Islam which is the light of the truth

    ReplyDelete
  2. I think China is moving forward to destroy it's unity

    ReplyDelete
  3. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக முஸ்லிம்கள் சேர்ந்து சீனாவின் உற்பத்திகளை உடனடியாக பகிஷ்கரிக்க முன்வர வேண்டும்

    ReplyDelete
  4. Subaideen Abdeen சொல்வது போன்று சீனா தயாரிப்புகளை புறக்கணிப்பது நல்லது தான் எமது முஸ்லிம் வியாபாரிகள் தான் பணம் ஒன்றே குறிக்கோளாக சீனா சென்று அதிக இலாபம் பெரும் நோக்கில் தரமற்ற பொருட்களை இறக்குமதி செய்கிறார்கள்

    ReplyDelete
  5. Marupadium inavatham.arabu nadu puriya vendum

    ReplyDelete
  6. Muslim ummathukku seiyum thuroham.insha allah irukkiran oruvane .antha nambikkai pothum namakku

    ReplyDelete
  7. Start with u the me and then no need of these sleeping Muslim leaders

    ReplyDelete
  8. Thoes bad is who carry the QURAN In heart have no issue with Racist act.

    ReplyDelete
  9. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதை கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.