வேறு நாடுகளின் அகதிகளுக்கு, இலங்கைக்குள் ஒருபோதும் இடமில்லை - சம்பிக்க
எந்தவொரு சர்வதேச பிரஜைக்கோ அல்லது வேறு நாடுகளின் அகதிகளுக்கு இலங்கைக்குள் ஒருபோதும் இடமில்லை. இலங்கை பிரஜாவுரிமை கொடுத்து எவரையும் தங்கவைக்க அரசாங்கமோ அல்லது அமைச்சரவையோ தீர்மானம் எடுக்கவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் விடயத்தில் மனிதாபிமான முறையில் செயற்பட வேண்டும். நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் தொடர்பில் பொய்யான கருத்துக்களை கூறியதாக பொது எதரணி விமர்சித்து வரும் நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை குறிப்பிட்டார்.
இவர் சொன்னா நம்ம நாட்டு இனவாதிகள் கேட்டு நடப்பாங்க.இவருதான் அவரு
ReplyDeleteஇலங்கையருக்கும் எந்த நாட்டிலும் இடமில்லை என்றால் எப்படி இருக்கும் மொக்கு
ReplyDeleteHe is the culprit and pioneer for all what is happening now. May he be cursed.
ReplyDeleteHow many Sri Lankan refugees are accepted by many countries around the world. If they come to our policy toward refugees.... in future they will close the door for any Sri Lankan in future... I hope government should consider this. The same time.. If these refugees did not ask for citizenship.. they came trusting srilaka has humanly people and will help them live safely till they find a good place via UN. Now sham on our inhuman behaviour..exposed to the world..
ReplyDeleteLoosu panty
ReplyDelete