4000 மத்ரஸா மாணவர்களை கொல்ல சதி
உபி அலிகரில் உள்ளது 'மதரஸா சாச்சா நேரு'. இதனை நிர்வகித்து வருபவர் முன்னால் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் மனைவி சல்மா அன்சாரி. இந்த மதரஸாவில் மொத்தம் 4000 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவன் அப்ஸல் இரவில் தண்ணீர் குடிக்க 'வாட்டர் கூலர்' இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளான். அந்த இரவு நேரத்தில் அங்கு இரண்டு சமூக விரோதிகள் வாட்டர் டேங்கை திறந்து அதனுள் மிகப் பெரும் அளவிலான எலி மருந்தை கலந்து கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த மாணவன் வேகமாக ஓடி வார்டனிடம் புகார் செய்துள்ளான். இதனை அறிந்த அந்த இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்த சதியில் பிஜேபிக்கு பங்கிருப்பதாக நிறுவனர் சல்மா அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார். 'இந்தியாவில் சிறுபான்மையினர் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர்' என்று ஹமீது அன்சாரி சொன்னதிலிருந்து தனது கணவர் பிஜேபியால் கட்டம் கட்டப்படுவதாக செய்தியாளர்களிடம் சல்மா கூறியுள்ளார். தண்ணீர் மாதிரி பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கூட்டம் கூட்டமாக குழந்தைகளையும் சிறுவர்களையும் கொல்ல முயற்சிப்பதைப் பார்த்தால் இதன் பின்னால் மிகப் பெரும் சதி இருப்பது தெளிவாகிறது. இறைவன்தான் இந்த காவிகளிடமிருந்து நமது தேசத்தை காக்க வேண்டும்.
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
இந்தியன் எக்ஸ்பிரஸ்
18-09-2017
அவர்களின் சூழ்ச்சிகளை மண்ணாக்கிவிடு யாஅல்லாஹ்...
ReplyDeleteமனிதாபிமானமற்ற தீவிரவாதிகளே ஹிந்துக்கள்
ReplyDeleteHey dog i know whu r u and hw u giving respect to muslims. Most of the hindhus are in terrorism mindset. See ur hindhu gods why ur gods having wepons on their hands? its clearly giving a summary. that is every hindhus need to be a terror or wild animal
DeleteCarrying weapons to kill the gorrific allah followers, by using the name of allah, there are some animals are in the society, so we have to hunt them down
DeleteAnushath Yes those animals are bloody hindhus and tamil terrors
ReplyDelete