ஆசிய விருதை பெற்ற BCAS Campus
'Asian Award for Excellence in Training & Development 2017" என்ற ஆசிய விருது BCAS Campus உயர்கல்வி நிறுவனத்திற்கு (01.08.2017) சிங்கப்பூரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவின் போது வழங்கப்பட்டது.
40க்கும் அதிகமான நாடுகளைச் சேரந்த பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின் போது, BCAS Campusக்கான அவ்விருதினை அதன் ஸ்தாபத் தலைவர் அப்துர் ரஹ்மான் பெற்றுக் கொண்டார்
"சிறந்த பெறுபேறுகளைக் கொண்ட பயிற்சிகளினூடான மனிதவள அபிவிருத்தி " பங்களிப்புளுக்காக இந்த விருது கிடைத்துள்ளது.
Maashaa Allaah
ReplyDeleteMaashaa Allaah
ReplyDeleteCongratulations Mr. Abdur Rahman.
ReplyDeleteCongratulations Mr. Rahman. Your service very important to our country.
ReplyDelete