Header Ads



நல்ல விசயம்...!


குவைத்திலுள்ள அரபியின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டி.

தேவைக்கு அதிகமான உணவு மற்றும் மீதமான உணவுகளை இதில் வைத்து விடுவார்கள். கடுமையான வெயில் காலம் என்பதால் தண்ணீர் மற்றும் ஜூஸ் ஆகியவற்றையும் வைத்து விடுவார்கள்.

சாலையில் செல்லக்கூடியவர்களும், உணவு தேவைப்படுபவர்களும் எடுத்துக்கொள்வார்கள்.


No comments

Powered by Blogger.