Header Ads



தேர்தலுக்குத் ஆயத்தமாகுங்கள் - ரணில் உத்தரவு

டிசம்பரில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் செயற்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதம் நடத்தப்படக் கூடிய சாத்தியம் உண்டு எனவும் கூறியுள்ளார்.

நாட்டில் ஏதேனும் இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறாவிட்டால் பெரும்பாலும் டிசம்பர் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்த முடியும்.

எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்நோக்க ஆயத்தமாக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புத்திசாதூரியமுடைய, படித்த வேட்பாளர்கள் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டும். 25 வீதம் பெண் வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அனைத்து,வேட்பாளர்களுக்கும் குண்டு துளைக்காதா அதி உயர் சொகுசு வாகனம் மற்றும் நட்சத்திர சொகுசு பங்களாக்கள் வழங்கப்படும் ஏனெனில் நாடு முன்னால் ஆட்சியாளர்கள் கொள்ளையிட்டுவிட்டாகாள் அதனால்தான் நாங்களும் அவர்களை விட நாட்டை பல நாடுகளுக்கு விற்று கேடி என்ற உலக மகா இரத்தம் குடித்த சைவ!!!,,,??? கேடியின் கால்களை நக்கி பண்ணிகளின் வழியில் இனங்களுக்குள் மோதலை உருவாக்கி நான் ஜனாதிபதி ஆக வேண்டும் இதற்குக் தான் இப்போதோ தயாராகுங்கள் நாம் என்ன சொன்னாலும் கேட்பார்கள் இந்த அப்பபாவி பெளத்தமக்கள் விசேட பயிற்சி பெற்ற ரவுடிகளுக்கு மதகுரு ஆடைகளை அணிந்து பொலிஸ் பாதுகாப்புடன் நடமாடவிட்டால் போதும் நாடு சோமாலியாவை பின் தள்

    ReplyDelete

Powered by Blogger.