Header Ads



காவி கொலைகாரர்களுக்கு சமர்ப்பணம்..!


சகோதரன் ஜூனைதை கொன்ற காவி கொலைகாரர்களுக்கு சமர்ப்பணம்...

பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுகைக்காக சுத்தம் (உளூ) செய்யக்கூடிய தண்ணீரில் பசு தம்முடைய தாகம் தீர்த்துக்கொண்டிருக்கிறது.


பசுவுக்கு அமைதியாகவும், கருணையாகவும் தண்ணீர் கொடுத்து கொண்டிருக்கும் இந்த முஸ்லிம் சிறுவனுக்கு (ஜூனைத் போல்) இந்தியாவில் பாதுகாப்பு இல்லை...

நோன்பு வைத்திருந்த எங்கள் தம்பியை மாட்டிறைச்சி சாப்பிட்டான் என்று கூறி கத்தியால் பல இடங்களில் குத்தி கொன்றீர்களே... மறக்க மாட்டோம்.


No comments

Powered by Blogger.