Header Ads



ஞானசாருக்கு கிருமி தொற்று, சத்திர சிகிச்சைக்கு ஏற்பாடு

பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

அந்தக் காயமé மூலமாக கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனாலேயே அவருக்கு சத்திர சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மூலம் MN

No comments

Powered by Blogger.