Header Ads



அல்லாஹ்வின் இல்லம் அமைக்க, நிதி உதவி கோரல்


அஸ்ஸலாமுஅலைக்கும்...!

எமது இஸ்வா அமைப்பானது சுமார் 15 வருடகாலமாக கற்றறிந்த 18 உலமாக்கள் மற்றும் 200 மேற்பட்ட சமூக சிந்தனையுள்ள இஸ்லாமியர்களை கொண்டு ஆன்மீக மற்றும் லௌஹீக துறைகளில் பயிற்சிகள் வழங்கி எமது சமூகத்தின் மேன்மையை பாதுகாக்கும் முகமாக கல்வி, கலாச்சாரம், சமூகசேவை மற்றும் இஸ்லாமிய தஃவா செயற்பாடுகளை பல்வேறு வழிகளில் முன்னெடுத்து வருகின்றது. 

எமது இஸ்வா பள்ளிவாசலில் தூய குர்ஆன் சுன்னா அடிப்படையில் இஸ்லாத்தை மக்களுக்கு எற்றிவைத்தல்; என்ற தூயநோக்கின்; நாம் ஆரம்பித்த ஜூம்மா மற்றும் தார் இப்னு மஸ்ஊத் குர்ஆன் மனன மத்ரஸா மற்றும் தார் இப்னு கையும் சிறுவர் குர்ஆன் கற்றல் மத்ரஸா என்பன அல்லாஹ்வின் உதவியுடன் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆனால் எமது குத்பா நிகழ்வுக்கும் மற்றைய தஃவா செயற்பாடுகளுக்கும் அதிகமான சகோதரர்கள்; வருகை தருகின்றமையினால் போதியளவு இடம் பாரிய பற்றாக்குறையாகவுள்ளது என்பதை தங்களுககு  அறியத்தருகின்றோம்.

அல்லாஹ்வின் உதவியால் பக்கத்தில் உள்ள காணித்துண்டை பள்ளிவாசல் விரிவாக்கத்திற்க்கு தனவந்தர் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் வக்பு செய்துள்ளார். இதில் எங்கள் சக்திற்க்கு உற்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு பகுதியளவிலான கட்டுமான வோலைகளை பூர்த்தி செய்துள்ளோம். மிகுதியாகவுள்ள செயற்பாடுகளை செய்து முடிப்பதற்க்கு தங்கள் உதவிகளை நாம் நாடி வந்துள்ளோம்.

ஆகவே தங்களது சக்திக்குற்பட்ட உதவிகளை தந்துதவி சதகதுல் ஜாரியா என்ற மரணத்தின் பின்பும் நிரந்தர நன்மைதரக் கூடியதும் மறுமையில் அர்ஷின் நிழலைப் பெற்ற கூட்டத்தில் ஒருவராக இருக்கக்கூடியதுமான செயலை செய்வதற்கு முன்வாருங்கள் என அன்பாய் வேண்டுகிறோம்.
'மறுமையில் மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் வரைஒவ்வொரு மனிதனும் தன்னுடைய (நன்கொடையின்) தர்மத்தின் நிழலில் இருப்பான் 'எனநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :- உக்பா இப்னு ஆமிர் றழி.

தோவைப்படும் மொத்த நிதி  : ரூபா. 1,800,000.00

மேற் கூறப்பட்டவற்றில் தங்களால் முடியுமானவற்றை நேரடியாகவே நன்கொடை செய்யமுடியும். அல்லது வங்கியில் வைப்பு செய்யவும் முடியும்.

Islamic Social Welfare Awakening Association( ISWAA)
Peoples Bank (Nintavur Branch ) 
கணக்கு இல. 296-1001-30000-517

இவ்வண்ணம்
தலைவர் - இஸ்வா ஜூம்மாபள்ளிவாசல் - நிந்தவூர்.
தொடர்புகளுக்கு
0776526037.

Email : iswaasso@yahoo.com
Web Site : www.iswaasso.com
Face book : iswaassontr
Whatsapp : iswaantr

No comments

Powered by Blogger.