Header Ads



டிசம்பரில் கிழக்கு மாகாண தேர்தல் - றிசாத், அதாவுல்லா, ஹசன் அலி ஒரேயணியில் குதிப்பு..?

எதிர்வரும் டிஸம்பர் மாதம் கிழக்கு மாகாண சபை தேர்தலை நடாத்த அரசு உத்தேசித்தள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் ஐ தே க உடனும், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஹஸனலி பஷீர் தரப்பினர் ஓரணியாகவும் களமிரங்கவுள்ளதாக தெரிகிறது.

மாற்றத்திற்கான இளைஞர் அணி கிழக்கில் ஒரு பலமான அணியாக ஒழுங்கமைத்துக் கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பம்.

NFGG ஒரு கட்சியாக களமிறங்கும் சாத்தியப்பாடுகள் உள்ளன.

Inamullah Masihudeen

8 comments:

  1. பாரசூட் கட்டீட்டு குதிக்க செல்லுங்க அடிபட்டுட போகுது.

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு வடக்குல நெறய வேல இருக்கே அதுக்குள்ள மூக்கை ஓ.....ட்டிப்பாரும். ஏதும்....,,,வரும்.

      Delete
  2. முஸ்லிம் காங்கிரஸை ஐ.தே.கட்சிக்கு வித்தாச்சி. அவரோ இப்ப ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளர்

    ReplyDelete
  3. முஸ்லீம்களின் வாக்குகள் அனைத்தும் சின்னாபின்னமாகி இப்போது இருக்கும் அளவில் கூட இல்லாத அளவுக்கு முஸ்லீம்களின் பிரதிநிதித்வம் குறைவடையும் நிலை ஏற்படவும் வாய்ப்பு ஏற்படலாம்.ஏனையவர்கள் முன்னுக்குவர வாய்ப்புகள் ஏற்படலாம்

    ReplyDelete
  4. சபாஷ் நாம் ஓரணியிலிருந்து வென்றால் எதற்கு பிரிவினைவாதிகளை பிடித்து தொங்க வேண்டும் ?

    ReplyDelete
  5. These are Muslim politician leaders who DO NOT HAVE A POLITICAL PRINCIPLE OR IDEOLOGY. For their personal gains, they will do anything trying to show the Muslims that they are the “SAVIOURS” of the community, but “DECEPTION” is what they do, all of them. Their objective is to dupe the Muslim voters and get their votes by deceiving the poor Muslims during elections and become elected and then do NOTHING to the community. On the other hand, they “hoodwink and dupe” the governments in power (National Sinhala Parties) and get all their perks and portfolios and government positions for their “henchaiyaas and kith and kin”.

    The “Yahapala Government” has no consideration to the Muslim Community issues or the “MUSLIM FACTOR” at all. The “Yahapalana Government” is NOT going listen to the Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders, though they have been making “BIG NOISES” about the “MUSLIM FACTOR” over the last two years. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is by only expressing and showing our political REPRESENTATIVE strength unitedly that we can gain our position as equals in the country. We can support any political party or idealogy, but emerging as a “NEW POLITICAL FORCE”, we will stand to gain what we are loosing. WE DO NOT NEED THESE 2 (TWO) LEADERS OR PARTIES – RAUF HAKEEM & RISHAD BATIUDEEN), Insha Allah. We can even do this as an “Independent Group” too. Supporting the alliance of HASSANALI, BASHEER SEGU DAWOOD AND “THE KILAKKIN ELURCHI” MOVEMENT GROUPS CAN BE A REALITY. THE NEW POLITICAL FORCE OF THE MUSLIM YOUTH IN THE EAST HAS TO SUPPORT THIS GROUP, INSHA ALLAH.
    Noor Nizam. Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  6. 1985 கள் வரையில் தேசிய கட்சிகள் முஸ்லிம்கள் தொடர்பாக கடைக்கண் பார்வையை செலுத்தி வந்தமையால் விரக்தியுற்றிருந்த நிலைமை தமிழரின் ஆயுதப்போராட்டம் என்பவற்றால் முஸ்லிம்கள் மத்தியில் ஆழமாகப் பதித்து வளர்த்தெடுத்த கட்சிதான் முஸ்லிம் காங்கிரஸ்.
    மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் ஆரம்பகால மற்றும் அந்திமகால சில அணுகுமுறைகள், தொடர்ந்து வந்த தலைமையின் தான்தோன்றித்தனம், அதன் அங்கத்தவரிடையே காணப்பட்ட பதவி தொடர்பான மோகம் போன்றவற்றால் இதன் மரம் கப்பிழந்து கவரிழந்து இன்று காகம் நிற்பதற்குகூட தயங்குகிற மொட்டை மரமாக காட்சிதருகின்றது.
    உறுதியான, பலமிக்க பல அனுபவசாலிகளை வெளியே தள்ளியதன் விளைவுதான் இவ் எதிர்வுகூறலாகும். ஆனாலும் அன்று ஆழமாக பாமரமக்களில் விதைக்கப்பட்ட இம்மரத்தை இவர்களால் எளிதாக வெட்டி வீழ்த்த முடியாது. இருப்பினும் பலமானதோர் போட்டி நிலையைக் காணலாம். இதன் இறுதி அறுவடை முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்புக்களாகவே அமையும்.

    ReplyDelete
  7. O Muslim society in Sri Lanka! You may not dream that JVP will be your absolute hope but by strengthening JVP, you're atleast alarming SLFP/UNP.

    The wise don't keep doing what's not working for them: 1. your association with both SLFP/UNP alternatively all your life has never been working for you. 2. your Muslim MPs that you keep sending to the parliament repeatedly are definitely not working to fight for your basic rights.

    Wake up and act now before you become like Myanmar. The consequence, the exact danger of the choices you made repeatedly over and over again already sprouted and think if you want to nip it in the bud itself or let it bloom. BE WISE AND REJECT ANY POLITICIAN THAT HAS ALREADY HAD A TERM IN THE PARLIAMENT!

    Take a few pages from France's Macron's election!

    O Muslim media/society, while the Buddhist community rejected and continue to ignore Gnasara, YOU, REFRAIN FROM MAKING THE MISTAKE OF UNNECESSARILY MAKING HIM A CELEBRITY AND SEND HIM TO THE PARLIAMENT NEXT TIME!

    ReplyDelete

Powered by Blogger.