Header Ads



ஞானசாரா விடுதலை செய்யப்பட்டார்

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்பட்டு, நீதிமன்றத்தினால் 2 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசாரர் இன்று -21- நீதிமன்றத்தின் சரணடைந்து சில மணித்தியாலங்களிலேயே மீண்டும் பிணையில் விடுவிக்கபட்டுள்ளார்.

10 comments:

  1. நன்றி மறக்க கூடாது நேற்று கஞ்சும் சமுசாவும், தந்தார்கள் இல்லையா?உள்ளங்கையில் உப்பு வைத்தவரை ஊளில்ல காலமெல்லாம் மறக்க கூடாது

    ReplyDelete
  2. சமூகத்தை விற்றுப் பிழைக்கும் எமது 21காவி யணியாத பூசாரிகளும் நேற்று மைத்ரி பளு சேனாவின் " கஞ்சி தன்சலில் " கலந்து கொண்டது ... டீல் "தாச " க்கும் "சாரனுக்கும்" நல்லதொரு தருணமாய் போய் விட்டது. எமது பூசாரிகளை அடுத்த பாராளுமன்ற தேர்தலில் " மஞ்சள் காவியுடை போர்த்தி அனுப்பி வைப்போம் .

    ReplyDelete
  3. இதற்கு தான் சொல்லுறது நமது நாட்டில் சூப்பர் சட்டம் நடக்குதுவென்று!

    ReplyDelete
  4. May Allah swt hidayath to this Monk. Rasulullah SAW didn't curse anyone. he was always wanted the enemies of Islam to come inside Islam.

    ReplyDelete
  5. எனக்கென்னவோ இவர் கைதுசெய்யப்படாமல் இவனைச் சுற்றியள்ளவர்கள் கைதுசெய்யப்பட்டு இவன் தனிமைப்படுத்தப்பட்டு கேவலப்படுத்தப்படுவது சிறந்நது என்று நினைக்கிறேன் காரணம் இவன் கைதாகி பெரிய தியாகியாவதை விட கோட்டில் அலைவது இவனது வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தலாம் நாம் கழாகத்றை நம்பும் சமுகம் இதுவும் இறைவனின் நாட்டமாக இருக்கலாம் முஸ்லிம்களே சூட்சியாளர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சியாளன் இறைவன் என்பதை மறக்க வேண்டாம்

    ReplyDelete
  6. நீதி அநீதி வென்றது நநொல்லாட்சிசீசீசீ... சாதனை,வெட்கம்

    ReplyDelete
  7. இவனுக்கே பிணை கிடைத்தால் வேறு எவனுக்குத்தான் சிறை கட்டினானோ

    ReplyDelete
  8. ஆடிய நாடகம் அமைதியாய் முடிந்தது.அரசன் அன்று கொல்வான் தெய்வம் நிதானமாக நின்று கொல்லும். இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.