முஸ்லிம்களுக்கெதிரான சகல, வன்முறைகளும் அனுமதிக்கப்படும்..?
-Mohamed Faizal-
ஞானசார பிணையில் விடுதலை. விடுக்கப்பட்டிருந்த பிடிவிறாந்துகள் அத்தனையும் வாபஸ்.
இதிலுள்ள செய்தி மிகத்தெளிவானது: இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளும் அனுமதிக்கப்படும்.
இலங்கையைச் சுற்றியுள்ள நாடுகளிலெல்லாம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்: இந்தியாவில், பாகிஸ்தானில், மியன்மாரில், பங்களாதேஷில். பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.
இந்த இஸ்லாமிய விரோதத்தீ இலங்கை முஸ்லிம்களையும் விட்டுவைக்காது என்ற எந்த பிரக்ஞையும் இல்லாமல் நம்மவர்கள் பலர் இருக்கின்றார்கள் .
நாம் எப்படியும் அதை அணைப்போம் என்று பிரக்ஞை கொண்ட சிலரையும் அரசியல்வாதிகள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் .
சமூகமே! நீ கிரிக்கெட்டில் காட்டுகின்ற ஆர்வத்தில் பாதியையாவது சூழ்ந்துவரும் இந்த ஆபத்தில் காட்டு.
நட்சத்திர உலமாக்களையும் அரசியல்வாதிகளையும் நம்பாதே!
அமைச்சர் ரணவக்க நேற்று பேசிய ஒரு பேச்சைக் கேட்டேன். அவருடைய வாயிலிருந்து வெறுப்பு வடிக்கிறது. ஒவ்வொரு கையசைவிலும் கண்ணசைவிலும் இரத்த வேட்கை தெரிகின்றது.
பிரித்தானியாவின் நீல் பராஜையும், ஒல்லாந்தின் கீர்ட் வில்டேர்சையும் உதாரணம் காட்டி இங்குள்ள பொது பலசேனாவின் இருப்பை நியாயப்படுத்துகின்றார்.
குஜராத்தின் "புச்சர்" மோடியின் தெரிவிலே பிராந்தியத்தின் பாதுகாப்பைக் காண்கின்றார்.
கண்டங்கள் கடந்து வாழும் போகோ ஹராத்துடன் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்துவரும் மார்க்கப்பற்றை இணைக்கின்றார்.
இவரைப் போன்றோரின் வார்த்தைகளால் உந்தப்பட்டோர்தான் நாளை இந்த நாட்டில் இரத்தத்தை ஓட்டுவார்கள்.
இரத்தம் சிந்தப்படுகின்ற அந்த நேரம் அதைத்தடுக்கும் சக்தி நம்மிடம் இருக்காது.
ஆனால், அமைச்சர் ரணவக்க போன்றோரின் இன்றைய வெறுப்பு வார்த்தைகளை வலிமை இழக்கச்செய்கின்ற, அதனை அணைக்கின்ற சக்தி எமக்கு உண்டு. அதை நாம் இன்று மாத்திரமே செய்யலாம்; நாளை செய்யமுடியாது. நாளை நாம் தாங்க முடியாத வலியிலே ஓலமிட்டுக்கொண்டிருப்போம்.
உலக அரசியல் பற்றிய விழிப்புனர்வு எதுவுமின்றி, சுற்றியுள்ள சக முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிய எந்த அக்கறையுமின்றி அமைச்சர் ரணவக்க போன்றோரின் வெறுப்புப் பேச்சை எம்மால் எதிர்கொள்ள முடியாது.
நாங்கள் இதைச் சொல்லும்போது, பலர் எம்மைக் கேலி செய்வார்கள்; இன்னும் பலர் எம்மைப் புறக்கணிப்பார்கள்; இன்னும் பலர் எம்மைப் போட்டுக்கொடுக்க முனைவார்கள்.
ஒரு சிலர் மாத்திரம் நாம் சொல்லுகின்ற இந்தக் கருத்தைக் கிரகிப்பார்கள்; அதிலுள்ள நியாயங்களை காண்பார்கள். அவர்களிலும் மிகச் சிலர் மாத்திரம் இயக்க நிலைக்கு வருவார்கள்.
அந்தச் சிலரின் அறிவியல் ரீதியான, சாத்வீகமான, நிதானமான அந்தச் செயற்பாடுகள் மாத்திரமே எம்மைச்சுற்றி அடர்ந்தேறி வரும் அந்த இனவாதத்தீயையும் அதன் தவிர்க்கமுடியாத விளைவான இரத்தவோட்டத்தையும் தவிர்க்கும் சக்தி பெற்றன.
இந்தச் சின்னக் கூட்டம் தோற்கின்ற போது ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம் சமூகமுமே தோற்றுப்போய் நிற்கும்.
Mr faizal please dont be extreme.pls be quiet.ulamas and polticians they are doing hard job.pls dont blame our leaders at all dua dua we need unity and cooperation.not criticise .
ReplyDeleteUlamas and professionals are doing their best.
DeleteWell said brother
👍👍👍
Well said maximum efforts were taken to keep the situation under control
DeleteUnity only most important chambika is antimuslim group leader.
"Jayaweva Yahapalanaya".
ReplyDeleteI agreed this.....
ReplyDeleteBut it will be too late..
ReplyDeleteIf you do not act now ..Muslim community will be wiped out..
Do not you see their plan..they want to isolate Muslim community and do as they did in Burma..that is their plan now ..it looks like that..
May Allah protect us all..it is really frightening to see who things are rolling out in SL..Make dua but with action ...that is the true and real rilliance upon Allah
இவன் தான் bbsன sponsorதொளிவாக,சொல்கிறான்,ஆனால் 21 நக்கு நாய்கள் அவனுடன் சேர்ந்து அங்கு நக்கிக்கொண்டு....!!
ReplyDeleteI can understand your hopelessness. Please pray to Allah for the whole Muslim umma in the country. There is no help other than Allah's.
ReplyDeleteWe Muslims are in dark age. According to the statements of champika anything can happen anytime and anywhere against Muslim community in SriLanka as happening globally. So we Muslims don't have any measures to overcome this ...immediate steps should be taken by all the Muslims in Sr Lanka irrespective of any divisions.
ReplyDeleteNasir Hanifa ..
ReplyDeleteI agree with you.its is very much clearerfrom his talk...the way he speaks, the way he incites hatred that they may have a plan to do something ...why this hatred ?.they feel they killed as many as Tamils but international communtiy did nothing except media show off..Now they know if they do something no one will question them .
So now we only depend on Allah for our protection ..
Do not trust these Muslim MPs...they are enemies of Muslim community in SL
திரைமறையிலே அனைத்தும் அழகாகவே நடைபெறுகின்றன. ஆனால் நாங்கள் ஆளுக்காள் ஒருவரை ஒருவர் குறைகூறித் திரிகின்றோம்.
ReplyDeleteஇப்பத்தியிலும் பைசல் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி குறிப்பிடவில்லை. என்னுடைய சில கருத்துக்கள் வருமாறு:
₹ முதலில் கருத்துமுரண்பாடுகளுக்கு மத்தியில் பொதுமைகண்டு ஒற்றுமைப்படுவோம்
₹ இஸ்லாமிய இயக்கங்களாக பிரிந்து அவற்றை வளர்ப்பதை சற்று தள்ளிவைத்துவிட்டு பொது வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுவோம்.
₹ மேலும் மேலும் பள்ளிகளைக் கட்டுவதையும் தேவையற்ற அலங்காரங்கள் செய்வதையும் தவிர்ப்போம்.
₹ வியாபாரத்தில் இஸ்லாம் காட்டித்தந்த நடைமுறைகளைக் கடைப்பிடிப்போம்.
₹ பெண்கள் தனித்து அவசியமற்ற பயணங்களுக்காக வீட்டைவிட்டு வெளியறுவதை தவிர்ப்போம்.
₹ கல்வியில் அனைத்து துறைகளிலும் கூடிய அக்கரைகாட்டுவோம்.
₹ பகிரங்க பொது இடங்களில் நமது மனவெழுச்சிகளை சிறப்பாக முகாமைசெய்வோம்.
₹ பக்கத்துவீட்டு சிங்கள தமிழ் மக்களுடன் மார்க்கத்துக்குட்பட்டு கலந்து வாழுவோம்.
₹ எமது இளையோர் சமூகத்தை நேர்த்தியாக வழிநடாத்துவோம்.
₹ தேசிய வேலைத்திட்டங்களில் பார்வையாளராக அன்றி பங்காளியாக மாறுவோம்.
₹ விளையாட்டுத்துறையில் வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால் நாட்டை பகிரங்கத்தில் நேசிப்போம்.
₹ உம்றா கடமையை ஒரு முறையோடு மட்டுப்படுத்துவோம்.
₹ அரசியலில் (இதை பேசக்கூடாது என்று நினைத்தேன். இருப்பினும்) ஏதேனுமொரு அடிப்படையில் ஒன்றிணைந்து பேரம்பேசல் அணுகுமுறையை தவிர்ந்து உரிமை அரசியலை கலந்துபேசி செய்வோம்.
இன்னும் எத்தனையோ ஆலோசனைகள் என்னிடமும் மற்றவர்களிடமும் தாராளமாக உள்ளன. கூட்டு ஆலோசனைசெய்து இலங்கை முஸ்லிம்களாக வாழ்ந்து காட்டிகூட்டுமொத்த சிங்கள தமிழ் மக்களின் மனங்களை வென்று எங்களுக்காகப் பேசக்கூடியவர்களாக அவர்களை மாற்றியமைப்போம்.
@Noor Nizaam
ReplyDeleteWhat the hell the above mentioned individual and organizations can do ?. Just don't blame and criticize.
At that time who the hell knows they will work against Muslims.
During the presidential election all were forced to select the yahapalana government. there was no other option .
Don't sound like a Kid.
I fully concur with brother Faizal. Champaka is the greatest racist of all time witnessed by mother Lanka within the Buddhist extremists. The hatred promoted by Angarika Dharmapala is no match at all to what Champika is posing these days, as his hate speeches are compiled as books and dockets which are crucially detrimental to Sri Lankan Muslims, since most of his hate speeches are aimed to incite violence against minorities. Regretfully, until to date we could not see any constructive way-forward from our so called leaders to practically tackle this situation.
ReplyDelete*RRT Legal Update*
ReplyDelete1. 05/06/17 - Assistance to Colombo Organised Crime Investigations Division (CO-CID) for the investigation on hate crimes committed by Amith Weerasinghe (Mahason Balakaya. )
2. 07/06/2017 -Assistance to CO-CID on investigation of hate crimes done by Dan Prasad.
3. 14/06/2017 - Assistance to CO-CID on investigation of hate Crimes of Gnanasara Thero.
4. MC Fort - Two Cases against Gnanasara Thero where Warrants were issued.
5. 16/06/2017 - Briefing to Australian High commission on disorder of courtry's Law & Order.
6. 18/06/2017 - Court of Appeal
Followed the proceedings & developments of contempt case heard against Gnanasara Thero.
7. 19/06/2017, 20/06/2017 & 21/06/2017 three full days' work with the Kohuwala Police, UNHCR refugee protection office, Kalubowila Hospital Director and Nugegoda Magistrate to ensure Justice is done to a victim of a grave crime committed on her, who's a Myanmar refugee girl. A dedicated politician helped us immensely on this matter.
8. 21/06/2017
MC Panadura
Case of arson attack on Eluwila Masjid and panadua shop. 6 suspects along with a monk were remanded till 30/6/17.
9. MC Fort 21/06/2016
Recalling of warrant of Gnanasara Thero. Deemani Beddewala watched the interest of our complainants.
10. 21/07/2017 - MC Colombo No 4 & Chief Magistrate court. Our attorneys watched the proceedings and reported the partial and bias conduct of Police in granting bail to Gnanasara Thero.
11. 22/09/2017- SCFR 200/17. FR case filed by the Gnanasara Thero to prevent his arrest was withdrawn by his counsel.
RRT strived hard to uphold the right of Muslims but seemed very far to reach.
But Allah along is enough for the Judgement.
*Please include us in your Dua during these blessed moments of Ramadhan specially for us not to be discouraged & disheartened in our struggle for justice due to the present unreasonable and unjustified developments on rule of Law.*
*Shiraz Noordeen - RRT*
What else our leaders can do ? -
ReplyDeleteAbu Sarah are u ok ? Where did Noor Nizam comment here ?
ReplyDeleteI think fasting taken the toll in your mind.
Some people say ask dua. Allah will do the rest.
Did prophet only ask dua during Uhud battle ?
Allah says in the Quran that we Muslims shouldn't be cowards.
We should be ready for everything and fight for our rights and injustice.
So stop thinking like " எல்லாம் அல்லாஹ் பார்ததுகொள்வான்"
Better you visit a Masjid for Fajr salah after Ramadan and decide whether we are in the capacity to fight Kuffar.
DeleteI didn't say we have to just sit and make dua. We have to do necessary arrangements to safe guard us. And I said our leaders are taking legal actions against the racist. What else we can do ? Do you expect all to fight against the government?
"Fright against those who fight with you "
ReplyDeleteI didn't say this Quran says this.
I am telling we shouldn't ask dua only. We should ask dua at the same we should be smart Enough to prepare ourselves.
Because by a$$ licking and bow downing to those people will not reduce the racist.
குட்ட குட்ட குனிபவன் மடையன்.
சரி நூர் நிசாம் இங்கு என்ன சொன்னார்?