Header Ads



கத்தாருக்கு எதிரான நகர்வை இஸ்ரேல் வரவேற்கிறது - ஈரான், அமெரிக்கா ஒற்றுமைக்கு வலியுறுத்து


கத்தருக்கு எதிரான நகர்வை இஸ்ரேல் வரவேற்றது. இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் லிபர்மேன் கூறும்போது, தீவிரவாதத்துக்கு எதிரான நகர்வுக்கு இது பல சாத்தியமான வழிகளைத் திறக்குமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனத் தெரிவித்தார்.

அரபு நாடுகள் மீண்டும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமெனவும் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்கு இச்சூழல் எவ்வகையிலும் உதவாது எனவும் அமெரிக்க செயலாளர் ரெக்ஸ் சிட்னியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளில் மிகப் பெரிய அமெரிக்க இராணுவ தளம் கத்தாரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரபு நாடுகளிடையிலான பகைமை சூழல் சரியல்ல எனவும் ஒற்றுமைக்கான பேச்சுவார்த்தைக்குத் தயாராக வேண்டுமெனவும் ஈரான் அழைப்பு விடுத்தது.

Source: www.aljazeera.com

2 comments:

  1. ஈரான் இஸ்ரேலுக்கு எதிரியாம்!மடையர்களின் அறிவுப்பலம் அவ்வளவுதான்!!!முதல் ஷீஆக்காரனே ஒரு யூதனப்பா(அப்துல்லாஹ பின் ஸபா) அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!!!!

    ReplyDelete

Powered by Blogger.