Header Ads



என்னால்தான் கத்தார் மீது, நெருக்கடி பாய்ந்தது - டிரம்ப் பெருமிதம்


கத்தார் சந்திக்கும் இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணம் தாம் தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த ஜனாதிபதி டிரம்ப், மத அடிப்படைவாத அமைப்புகளுக்கு நிதி உதவி தருவதை வளைகுடா நாடுகள் கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அவரது பேச்சுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே தற்போது கத்தார் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாக டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

During my recent trip to the Middle East I stated that there can no longer be funding of Radical Ideology. Leaders pointed to Qatar - look!

— Donald J. Trump (@realDonaldTrump) June 6, 2017

No comments

Powered by Blogger.