Header Ads



பௌத்தத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது - மகிந்த

பௌத்த மதத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக, அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது என,முன்னாள் ​ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

மதம் மற்றும் இனம் என்பவற்றுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, மாத்தறை பிரதேசத்தில், விஹாரையொன்றின் கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் நேற்று(17) இதனை தெரிவித்துள்ளார்.

9 comments:

  1. Govt has the responsibility to establish the law and order, unfortunately some people doesn't understand that and forcing government to not impiliment law and order.
    As Sri Lankan we have good politicians and not stupid in the parliament. I am not writing this comment to an one individual rather whole politicians and the government officers.

    ReplyDelete
  2. BBS சொல்வதும் இதுவேயன்றி வேறேதும் இல்லை!

    ReplyDelete
  3. If brought such a law then he can not play with minority so, he crying is correct.

    ReplyDelete
  4. ஆதரவாக மாத்திரம் குரல் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் மாற்று மதத்தினர்களினது குரல்வலையை கடித்து இரத்தத்தை அல்லவா உறிஞ்சிகுடிக்கபார்கின்றீள்.

    ReplyDelete
  5. This is the REAL MAHINDA . MAHINDA SPEAKING ONLY
    AMONG MUSLIMS IS FALSE MAHINDA. This govt
    abolished 18th amendment and introduced 19th to
    prevent a president contesting for third time .
    A nice one but when some powers were vested in
    the prime minister making him another power ,
    specially in the cabinet and parliament ,why
    didn't they try to stop anyone who held country's
    presidency twice , trying for the third time for
    any power ? And then , there's a PRESIDENTIAL
    HOUSE FOR THE INCUMBENT PRESIDENT AND A STATE
    MANTAINED HOUSE FOR A RETIRED PRESIDENT. BUT
    WHY AND HOW , A HOUSE FOR AN ACTIVE COME-BACK
    FIGHTER ? ON WHAT GROUND ? WE HAVE ENOUGH
    GROUNDS TO THINK THAT MAHINDA politics IS A
    CONSPIRACY OF THIS GOVT.

    ReplyDelete
  6. இரட்டை வேடம்

    ReplyDelete
  7. குயில் இட்ட முட்டையென்று காக்கைக்கு தெரியும் அது கூவும் போதும் தாவும் போதும் யாருக்கும் புரியும்.

    ReplyDelete
  8. Ivan vihaarayil ondrai solluwiiīaan
    .....with Muslims inamondrai solluwaaan. ....Periya pachchondri ivan

    ReplyDelete
  9. இரட்டை முகம் காட்டி, மீண்டும் ஏமாற்றுவதற்கு
    சிறுபான்மை மக்கள் மடையர்கள் என்ற நினைப்பு.

    JVP க்கு சிறுபான்மை மக்கள் வாக்களித்து அவர்கள் ஆட்சியமைக்க உதவி செய்வோம்.

    அவர்களிடம் இன, மத,
    சாதி, மொழி என்று
    பாகுபாடு எதுவும் கிடையாது.
    எல்லோரும் 'இலங்கையர்'
    என்ற ஒரே கொள்கை
    உடையவர்கள்.
    அவர்களுடன் எமது
    சிறுபான்மை மக்கள் அனைவரும் பேச்சுவார்த்தைகள்
    நடத்தி ஒரு
    நல்லிணக்கத்துடன் அவர்களுக்கு எமது
    ஆதரவை ஒரு தடவை அளித்துப்
    பார்ப்போம்..!

    இனியும்,
    இதுவரை ஆட்சி புரிந்தவர்களை
    எக்காரணம் கொண்டும் நம்பக்கூடாது.

    அவர்கள் அனைவரும் நம் சிறுபான்மை மக்களுக்கு தீங்குகள்தான் அதிகம் செய்திருக்கிறார்கள்.

    அங்கொரு முகமும்,
    இங்கொரு முகமும்
    காட்டி எம்மை ஏமாற்ற வருகின்றார்கள்..!

    ஆதலால்,
    சிறுபான்மை மக்களாகிய
    நாம் ஒன்று சேர்ந்து நயவஞ்சகமாக
    எம்மை ஏமாற்றி
    ஆட்சிபீமேற நினைப்பவர்களுக்கு
    தகுந்த பாடம் கற்பிக்க உறுதிபூணுவோம்..!!

    மக்கள் விடுதலை முன்னணி எனும் J.V.P உடன்
    கூட்டுச் சேர்ந்து,
    நீதியான, நியாமான
    ஒரு ஆட்சி இந்நாட்டில்
    ஏற்பட எமது பங்களிப்பை நல்குவோம்..!!!

    ReplyDelete

Powered by Blogger.